தூவி 💚📖🔍

GIFTA SEEDS
By -
0 minute read
1
நீண்ட நாட்களாக படிக்க வேண்டும் என்று ஆசை இருந்தும்!! நீங்கா வேலைகளுக்கு இடையில் வரமாய் அமைந்த ஓர் புத்தகம்!!
இதயத்தின் வலியை கடைசி வரிகளில் உணர்திவிடும் அற்புதம் கவிதைகளைத் தவிர வேறு எதில் நிகழும்..?
கவிதைகளை பறவைகளாகப் பார்க்கவும்!! பறவைகளை கவிதைகளாக படிக்கவும்!! உதவிய ஓர் புத்தகம்!!📖😍@தூவி💚

Post a Comment

1Comments

Post a Comment