யாருக்கானது பூமி?💚📖🔍

GIFTA SEEDS
By -
0
யாருக்கானது பூமி? என்ற ஒற்றை கேள்விக்கு விடையாக அமைந்த 7 நாட்கள்..!!😍
நகரத்தில் இருந்தபடியே காட்டுக்குள் சென்றதும் அற்புதமான நாட்கள்..!!🤠
உன்மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது அழகே..!!😜
காகிதத்தில் புகைப்படமாய் கண்ட உண்னை நிஜத்தில் முகமுகமாய் பார்க்க துடிக்கும் என் கண்கள்...!!🤠🤓
அத்தருணம் கூடிய விரைவில் நிகழ்வதற்காக ...வாழ  துடிக்கும் நெஞ்சம்..!!🕊️🐣🦅

Post a Comment

0Comments

Post a Comment (0)