புத்தகங்களும்!!🤩பயணங்களும்!!🤠

GIFTA SEEDS
By -
6
வாசிக்க வாசிக்க ஓர் பூரிப்பு!!😍
காடு மலை என தொடங்கி இயற்கை வாழ்வியலை எனக்குள் அறிமுகம் படுத்தியதும் இவர்களே!!📚 
சூழலியல் குறித்த புரிதலை எனக்குள் புதுப்பித்துக் கொண்டிருப்பவர்களும் இவர்களே!!📚
இயற்கையின் அழகியலை நேரில் பார்த்து வியந்த தை விட உன்னில்📖 பார்த்ததே அதிகம்!!😍
நேரில் சென்றுவர நினைத்த இடங்களுக்கு எல்லாம் வாசித்தல் கொண்டு சென்றதே!!🍃
வாசிக்க வாசிக்க தேடலை நோக்கிய ஓர் பயணம் தொடர்கதையாக தொடர்கிறதே!!😌
 உங்களால்🕮 விதைக்கப்பட்ட சிந்தனை விதைகள் காலப்போக்கில் செயல்கலாய் மலர்கிறதே!!😀
 அம்மலர்களின் வாசம் கொஞ்சம் கொஞ்சமாய் வீசத்துவங்குதே!!🌿🌸

உலக புத்தக தின நல்வாழ்த்துக்கள் 🦋
#23/04/2023💥


Post a Comment

6Comments

Post a Comment